24 June 2014

கடல்கள் : பொது அறிவு

கப்பல்களின் சுடுகாடு என்று அழைக்கப்படும் கடல் எது? சர்காசோ கடல்

இந்தியாவின் தென்முனை எது? இந்திரா பாயிண்ட்

உலகின் மிக ஆழமான கடல்? அமைதிக்கடல்

உலகின் மிக நீளமான கடற்கரை எது? கோக் பசார் (பங்களாதேஷ்)

நண்டுகள் இல்லாத கடல்? அண்டார்டிக் பெருங்கடல்

அரபிக் கடலில் கலக்கும் மிக பெரிய நதி எது? நர்மதா

இலட்சத்தீவு எந்த கடலில் அமைந்துள்ளது? அரபிக்கடல்

பூமியின் எத்தனை சதவீதம் கடல்கள்? 71%

மீன் உற்பத்தி எந்த புரட்சி என்று அழைக்கபடுகிறது? நீல புரட்சி

பெர்முடா முக்கோணம் எக்கடலில் அமைந்துள்ளது? அட்லாண்டிக் கடல்

கடலின் ஆழத்தை அளக்கும் கருவி எது? எக்கோ சவுண்டர் (eco sounder)

உலகின் மிக பெரிய தீவு எது? கிரீன்லாந்து

0 comments

Post a Comment