13 April 2016

TNPSC Tamil இலக்கணக்குறிப்பு

இலக்கணக்குறிப்பு

பொங்குகடல்-வினைத்தொகை
பொழிந்திழிய-வினையெச்சம்
தாய்தந்தை-உம்மைத்தொகை
பூதி சாத்த-இரண்டாம் வேற்றுமைத்தொகை
பணிவிடம்-ஆறாம் வேற்றுமைத்தொகை
கரகமலம்-உருவகம்
நற்கரிகள், இன்னமுதம்-பண்புத்தொகை
துளங்குதல்-தொழிற்பெயர்
எழுந்து, சென்று-வினையெச்சம்
செவியறுத்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேர்ந்து கொளல்-வினையெச்சம்
பெற்றியார்-வினையாலணையும் பெயர்
சூழ்வார்-வினையாலணையும் பெயர்
பகைகொளல்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
திறன்-கடைப்போலி
ஈன்குழவி-வினைத்தொகை
செறுநர் செருக்கு-ஆறாம் வேற்றுமைத்தொகை
கரகமலம்-உருவகம்
நற்கரிகள், இன்னமுதம்-பண்புத்தொகை
துளங்குதல்-தொழிற்பெயர்
எழுந்து, சென்று-வினையெச்சம்
செவியறுத்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேர்ந்து கொளல்-வினையெச்சம்
பெற்றியார்-வினையாலணையும் பெயர்
சூழ்வார்-வினையாலணையும் பெயர்
பகைகொளல்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
திறன்-கடைப்போலி
ஈன்குழவி-வினைத்தொகை
செறுநர் செருக்கு-ஆறாம் வேற்றுமைத்தொகை
கொளல்-அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
கொளல்-தொழிற்பெயர்
தக்கார்-வினையாலணையும் பெயர்
பொய்யா விளக்கம்-ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம்
வாராப் பொருளாக்கம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
செல்வச்செவிலி-உருவகம்
ஒண்பொருள்-பண்புத்தொகை
தொழுது அறைகுவன்-வினையெச்சம்
புடைத்து, நிமிர்ந்து-வினையெச்சம்
முதிர்ந்தமேதி-பெயரெச்சம்
செங்கதிர், பெருவரி-பண்புத்தொகை
எழுந்து, புதைத்து, வணங்கி-வினையெச்சம்
புகுக-வியங்கோள் வினைமுற்று
நதிப்பரப்பு-ஆறாம் வேற்றுமைத்தொகை
பொருந்தி-வினையெச்சம்
பெருங்கரி-பண்புத்தொகை
நின்ற வேங்கை-பெயரெச்சம்
பெருஞ்சிரம், தண்டளி-பண்புத்தொகை
உயிர்செகுத்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
கொலைப்புலி-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பொறுத்தல்-தொழிற்பெயர்
வருபுனல்-வினையெச்சம்
நோக்காய்-முன்னிலை ஒருமை வினைமுற்று
தார்வேந்தன்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தரும் பொருளே-செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
காலமும் தேசமும்-எண்ணும்மை
விழுப்பொருள்-உரிச்சொற்றொடர்
உள்ளம்-ஆகுபெயர்
ஐயைதாள்-ஆறாம் வேற்றுமைத் தொகை
மருவு செய்-வினைத்தொகை
நற்பயன்-பண்புத்தொகை
வரையா மரபு-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஓங்குமலை-வினைத்தொகை
நிரம்பா நீளிடை-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உண்ணா உயக்கம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோள்கவின்-பண்புத்தொகை
இருந்ததோகை-பெயரெச்சம்
இழையணி-வினைத்தொகை
நுந்தை-நும் தந்தை என்பதன் மரூஉ
நன்மனை-பண்புத்தொகை
காக்க-வியங்கோள் வினைமுற்று
எல்லார்க்கும்-முற்றும்மை
காவாக்கால்-எதிர்மறை வினையெச்சம்
உலகு-இடவாகுபெயர்
அறிவான்-வினையாலணையும் பெயர்
தப்பாமரம்-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இல்பருவம்-– பண்புத்தொகை
இகல்வெல்லும்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
ஆரிருள்-பண்புத்தொகை
மலையினும்-உயர்வு சிறப்பும்மை
எழுமை, ஐந்து-ஆகுபெயர்
ஆற்றுவான்-வினையாலணையும் பெயர்
பெறல்-தொழிற்பெயர்
பேரறிவு-பண்புத்தொகை
ஒல்கார்-வினையாலணையும் பெயர்
பகல்வெல்லும்-ஏழாம் வேற்றுமைத்தொகை
செயின்-வினையெச்சம்
பொருதகர்-வினைத்தொகை
வினைவலி-ஆறாம் வேற்றுமைத்தொகை
ஒழுகான்-முற்றெச்சம்
ஈக-வியங்கோள் வினைமுற்று
ஒள்ளியவர்-வினையாலணையும் பெயர்
செயல்-வியங்கோள் வினைமுற்று
பெய்சாகாடு-வினைத்தொகை
ஆகாறு-வினைத்தொகை
எழீஇ-சொல்லிசை அளபெடை
கருங்கொடி-பண்புத்தொகை
விரிமலர்-வினைத்தொகை
ஒப்ப-உவமஉருபு
வடிநுனை-வினைத்தொகை
நீக்கி-வினையெச்சம்
நின்றாள்-வினையாலணையும் பெயர்
சிறுநுதல்-அன்மொழித்தொகை
இருங்கடல்-பண்புத்தொகை
கோதை-உவமை ஆகுபெயர்
இன்னரம்பு-பண்புத்தொகை
அடுதிரை-வினைத்தொகை
நெடுங்கண்-பண்புத்தொகை
போக, நடக்க-வியங்கோள் வினைமுற்று
செழுந்துயில்-பண்புத்தொகை
போர்த்த பிடவை-பெயரெச்சம்
கடிநறை-உரிச்சொற்றொடர்
படுவிடம்-வினைத்தொகை
அருமறை-பண்புத்தொகை
இகலவர்-வினையாலணையும் பெயர்
இலை-இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
மலர்ந்தாள்-உவமைத்தொகை
பரந்து, தாக்கி-வினையெச்சம்
நின்றோன்-வினையாலணையும் பெயர்
செந்தழல்-பண்புத்தொகை
போர்க்குறி-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
கானப்பறவை-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

பெருங்கடல்-பண்புத்தொகை
வன்காயம்-பண்புத்தொகை
மலர்க்கால்-உவமைத்தொகை
மாசை எற்றி-இரண்டாம் வேற்றுமை விரி
எரிந்து, நாட்டி-வினையெச்சம்
களம் கண்டோம்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
மெல்லிதழ்-பண்புத்தொகை
பொழி திருமுகம்-வினைத்தொகை
கண்மலர்-உருவகம்
அருந்தவம்-பண்புத்தொகை
பேய்க்கணங்கள்-ஆறாம் வேற்றுமைத்தொகை
அருந்தமிழ்-பண்புத்தொகை
பகர்வார்-வினையாலணையும் பெயர்
பூக்கின்ற, ஈர்க்கின்ற-பெயரெச்சம்
புல்லடிமை-பண்புத்தொகை
பகல்பூக்கள்-ஏழாம் வேற்றுமைத்தொகை
மனப்பறவை-உருவகம்
இலா-இடைக்குறை
கரவேல்-எதிர்மறை ஏவல் வினைமுற்று
பெருங்குணம்-பண்புத்தொகை
பரவுதும்-தன்மைப் பன்மை வினைமுற்று
நீங்கா இன்பம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வீற்றிருந்த-பெயரெச்சம்
வாழ்க்கை-தொழிற்பெயர்
அசைத்த, இசைத்த-பெயரெச்சம்
திருந்துமொழி-வினைத்தொகை
அடிவாழ்த்துவம்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தினந்தினம்-அடுக்குத்தொடர்
போனவர்-வினையாலணையும் பெயர்
யாரையும்-முற்றும்மை
திரைகவுள்-வினைத்தொகை
ஆற்றீர்-முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
உயர்சினை-வினைத்தொகை
பகலுறை-ஏழாம் வேற்றுமைத்தொகை
கடிமகள்-உரிச்சொற்றொடர்
வல்விரைந்து-ஒருபொருட்பன்மொழி
களிற்று மருப்பு-ஆறாம் வேற்றுமைத்தொகை
நன்மான், நெடுந்தேர்-பண்புத்தொகை
யாரும்-முற்றும்மை
குருகும்-இழிவு சிறப்பும்மை
பொலம்புனை-மூன்றாம் வேற்றுமைத்தொகை
வேற்காளை-வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
செய்யாமல்-எதிர்மறை வினையெச்சம்
தூக்கின்-எதிர்கால பெயரெச்சம்
மறவற்க-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
கொன்றார்-வினையாலணையும் பெயர்
ஒரால், பொறை-தொழிற்பெயர்
செய்தாரை-வினையாலணையும் பெயர்
அற்றம்-தொழிற்பெயர்
கூம்பல்-தொழிற்பெயர்
அதிர-வினையெச்சம்
ஏற்றா-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
எய்தி-வினையெச்சம்
தூக்கார்-முற்றெச்சம்
சால்பு-பண்புப்பெயர்
உள்ள-வினையெச்சம்
விருந்து-பண்பாகு பெயர்
ஒருத்தார்-வினையாலணையும் பெயர்
உண்ணாது-எதிர்மறை வினையாலணையும் பெயர்
எண்பொருள்-பண்புத்தொகை
அஞ்சல்-தொழிற்பெயர்
ஒல்காமை-தொழிற்பெயர்
எளிய-குறிப்பு வினைமுற்று
ஈர்வளை-வினைத்தொகை
காற்சிலம்பு-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தண்குடை-பண்புத்தொகை
மாமதுரை-உரிச்சொற்றொடர்
வளைக்கை-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மாமணி-உரிச்சொற்றொடர்
கழல்-தானியாகு பெயர்
தெண்டிரை-பண்புத்தொகை
துறத்தி-ஏவல் வினைமுற்று
பெருந்தவம்-பண்புத்தொகை
களிநடம்-வினைத்தொகை
கோறல்-தொழிற்பெயர்
பொன்னடி-உவமத்தொகை
கைத்தலம்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கருமுகில்-பண்புத்தொகை
கூடினர்-வினையாலணையும் பெயர்
தொடர்ந்தனன் நகைப்பான்-முற்றெச்சம்
அறிய ஆண்மை-குறிப்புப் பெயரெச்சம்
காண்கிலர்-எதிர்மறை வினைமுற்று
அஞ்சினர்-வினையாலணையும் பெயர்
இருந்த பாலன்-பெயரெச்சம்
நாமவேல்-உரிச்சொற்றொடர்
காத்தார்-வினையாலணையும் பெயர்
ஈன்ற தந்தை-பெயரெச்சம்
வாயிலும் மாளிகையும்-எண்ணும்மை
ஆடரங்கு-வினைத்தொகை
காணீர்-ஏவல் வினைமுற்று
ஓங்கியுயர்-ஒருபொருட்பன்மொழி
செய்குன்று-வினைத்தொகை
செற்ற சிலை-பெயரெச்சம்
முத்து முரசம்-பண்புத்தொகை
சிற்றன்னை-பண்புத்தொகை
மால் கழல்-ஆறாம் வேற்றுமைத்தொகை
அந்தி காளை-உம்மைத்தொகை
மதிவிளக்கு-உருவகம்
இருக்கு ஆரணம்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கயிலாய வெற்பு-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
முச்சங்கம்-பண்புத்தொகை
மதிப்பிஞ்சு-ஆறாம் வேற்றுமைத்தொகை
வெண்தயிர்-பண்புத்தொகை
நாழிகை வாரம்-உம்மைத்தொகை
செந்நெல்-பண்புத்தொகை
படர்முகில்-வினைத்தொகை
தங்கத்தீவு-உருவகம்
சுடரொளி-வினைத்தொகை
உயர்எண்ணம்-வினைத்தொகை
தருதல், வைத்தல்-தொழிற்பெயர்
நீதிநூல்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தீராத-எதிர்மறைப் பெயரெச்சம்
கன்றுகுரல்-ஆறாம் வேற்றுமைத் தொகை
வெறுங்கை-பண்புத்தொகை
பாறையும்-உயர்வு சிறப்பும்மை
கங்கையும் சிந்துவும்-எண்ணும்மை
மாவிலி-உரிச்சொற்றொடர்
கண்ணீர் வெள்ளம்-பசிக்கயிறு – உருவகம்
கண்ணுதல்-இலக்கணப் போலி
சொற்பதம்-ஒருபொருட் பன்மொழி
கடும்பகை-பண்புத்தொகை
கண்ணிபாலன்-நான்காம் வேற்றுமைத்தொகை
சுவர்க்கபதி-இருபெயரொட்டு பண்புத்தொகை

0 comments

Post a Comment