13 April 2016

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


இயற்பெயர் : கல்யாணசுந்தரம்
பெற்றோர் : அருணாச்சலம்-விசாலட்சி.
பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு
பிறப்பு : 13.4.1930 மறைவு : 8.10.1959
சிறப்புப் பெயர் : மக்கள் கவிஞர்

சிறப்பம்சங்கள் :

  1. 1981-ம் ஆண்டு தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கியது.
  2. 1993-ல் கவிஞருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டது
  3. கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள் : 
  4. விவசாயி, மாடுமேய்ப்பவர், வியாபாரி, உப்பளத் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர், டிரைவர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர்.
  5. பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
  6. முதல் பாடல் “நல்லதைச் சொன்னா நாத்திகனா’’
  7. பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்
  8. கவிஞர் 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார்.
  9. பாரதிதாசன் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார்.
  10. ‘எனது வலதுகை’ என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்
  11. ‘அவர் கோட்டை நான் பேட்டை’ என வேடிக்கையாகச் சொன்னவர் உடுமலை நாராயணகவி

0 comments

Post a Comment