17 July 2014

சமச்சீர் கல்வி - பத்தாம் வகுப்பு - தமிழ் - கேள்வி - பதில்கள்

  • அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது?
பாரத ரத்னா
  • அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:-
பொறாமை
  • அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் என்று கூறியவர் யார் 
அரிச்சந்திரன்
  • ஆசிரியப்பாவின் வகைகள் யாவை?
4

  • ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார்
டெ ன்னிசன்
  • இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார்
பாரதிதாசன்


  • இந்திய நூலகத்தின் தந்தை யார்?
அரங்கநாதர் 
  • இந்தியாவின் முதல் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?

கொல்கத்தா

  • இலக்கண குறிப்பு தருக:செய்கொல்லன்இறுவரை காணின் கிழக்காம் தலை ஈகந்தான் என்பதன் பொருள் தருக 

தியாகம்

  • உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? 

வள்ளலார்

  • உரும் என்பதன் பொருள் யாது?

இடி

  • எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது?

நற்றினை,புறநானூறு

  • என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார்

கம்பர்


  • ஒரு பைசாத் தமிழின் என்ற இதழ் எந்த நாள் முதல் வெளியிட்டது?

19-06-1907

  • ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது 

நன்னூல்

  • ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்?

வினாக்குறி(?)

  • ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்?

முக்காற் புள்ளி(ஃ)
ஒலி மரபு:-
கோழி கொக்கரிக்கும்
பூனை சீறும்

  • ஒழுக்கமுடையவர் என்னும் பொருள் தரும் சொல் எது?

உரவோர்

  • கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது?

நெய்தல் 

  • கலிகலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன?

150

  • கலித்தொகையை தொகுத்தவர் யார்?

நல்லந்துவனார்
கவிகை என்பதன் பொருள் யாது?
குடைகான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி

  • குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் 

பரிதிமாற்கலைஞர்,திராவிட சாஸ்திரி

  • குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்?

வள்ளலார்

  • குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது?

பெரிய திருமொழி
குறளை நிறப்புக:-
பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-
வேந்தர்க்கு வேண்டும் 

  • பொழுதுகூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்று கூறும் நூல் எது?

மணிவாசகம்

  • சட்டம் என்பதன் பொருள் கூறுக:-

செம்மை

  • சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 

1824,1890

  • சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது?

மணிமேகலை

  • சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

1991

  • சின்மய தீபிகை நூலை புதுபித்தவர் யார்?

வள்ளலார்

  • சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு

3

  • செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார்?

மணவை முஸ்தப்பா


  • சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக M.G.R தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?

1963

  • ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 

1812

  • தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார?

முடியரசன்

  • தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்?

5

  • தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார்

திருநாவுக்கரசர்தன் 


  • நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணைதிருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 

658

  • தொண்டக பறை எந்த நிலத்துக்கு உரியது?

குறிஞ்சி

  • நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது?

2004 oct 12

  • நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது?

9-ம் நூற்றாண்டு

  • நயனம் என்பதன் பொருள் கூறுக 

கண்கள்

  • நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? 

திருவாய்மொழி

  • நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? 

பிறப்பு

  • நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்?

சாலை இளந்திரையன்

  • நின்பன் என்பது என்ன இலக்கணம்?

6-ம் வேற்றுமைத் தொகை

  • நெய்தலுக்கு உரிய மரம் எது?

புன்னை,ஞாழல்

  • நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது?

கூவிளம்
பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:-
நிறைந்த நிறை+த்(ந்)+த்+அபகுபத 
உறுப்பிலக்கணம் தருக:-
நடந்தது நட+த்(ந்) +த் +அ+து

  • பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார்

திருவள்ளுவர்

  • பின்வரு நிலையணி எத்தனை வகைப்படும்?
  • 3


  • புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்டவர் யார்?

வள்ளலார்

  • பூதரம் என்பதன் பொருள் கூறுக 

மலை

  • பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 

105

  • மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது?

17-ம் நூற்றாண்டு

  • முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தைமூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

  • மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாiலை இயற்றியவர் யார் 

மாணிக்கவாசகர்

  • மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்?

3

  • வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? 

ஏலாதி

  • வாழும் குடி-இலக்கணகுறிப்பு தருக:-

பெயர்ரெச்சம்

  • வாள் என்பதன் பொருள் தருக:-

ஒளி

  • விடை எத்தனை வகைப்படும்?

8

  • விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? 

நற்றினை

  • விழுப்பம் என்பதன் பொருள் யாது?

சிறப்பு

  • வினா எத்தனை வகைப்படும்?

6

  • வினை மரபு-சுவர் எழுப்பினான்வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது?

குறுந்தொகை

  • வை தருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

நெறிநாலு

  • Substantive laws என்பதன் தமிழ் ஆக்கம் தருக

உரிமை சட்டங்கள்

1 comments:

  1. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை?

    நேரிசை ஆசிரியப்பா
    இணைக்குறள் ஆசிரியப்பா
    நிலை மண்டில ஆசிரியப்பா
    அடிமறி மண்டில ஆசிரியப்பா

    ReplyDelete