24 June 2014

பொது அறிவு வினா–விடை -I

பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்? ஆடம் ஸ்மித்

ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?  ஜப்பான்

ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?  ரஷ்யா

காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது? பென்சிலின்

லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி? மலையாளம்

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?பார்மிக் அமிலம்

தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்? கார்ல் மார்க்ஸ்

வௌவால் ஏற்படுத்தும் ஒலி? மீயொலி

மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்  அரிஸ்டாட்டில்

வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? கி.பி 1890

உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)

அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்

நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ ஆம்ஸ்டெர்டாம் (New Amsterdam)

பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா

பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா

மூளை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன்

SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு - மொனாகோ

0 comments

Post a Comment