61-வது தேசியத் திரைப்பட விருதுகள் பட்டியல்:
‘ஷிப் ஆப் தீஷியஸ்’ என்ற இந்தி படம் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டது.
சிறந்த அறிமுக பட இயக்குனர் விருது மராத்தி மொழி படமான ஃபாண்ட்ரி படத்தை இயக்கிய நாகராஜ் மஞ்சுலேவுக்கும்
சிறந்த பொழுது போக்கு படமாக, ‘பாக் மில்கா பாக்‘ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘ஷாகித்’ என்ற இந்தி படத்தில் நடித்த ராஜ்குமார் ராவும்,
‘பேரறியாதவர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த சுராஜ் வெஞ்சிரமோடும் சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
சமூக பிரச்சினைகளை விளக்கும் சிறந்த படமாக துஹ்ய தர்ம கொஞ்சா (மராத்தி),
சுற்றுச்சூழல் குறித்த சிறந்த படமாக மலையாள மொழியில் உருவான பேரரிய தேவர்,
குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படமாக ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட கப்பால் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தமிழில் சிறந்த பிராந்திய மொழி படமாக ‘தங்கமீன்கள்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படமாக பாலுமகேந்திரா இயக்கிய ‘தலைமுறைகள்’ தேர்வானது.
சிறந்த பாடலாசிரியராக நா.முத்துகுமார் (ஆனந்த யாழை மீட்டுகிறாள்- தங்க மீன்கள்), சிறந்த குழந்தை நட்சத்திரமாக ‘தங்க மீன்கள்’ சாதனா,
சிறந்த எடிட்டராக சாபு ஜோசப் (வல்லினம்), ஆகியோருக்கும் விருது கிடைத்துள்ளது.
மடோன்னே எஸ். அஸ்வின் இயக்கிய ‘தர்மம்‘ படத்துக்கு சிறப்பு குறும்பட விருது கிடைத்துள்ளது.

0 comments
Post a Comment