TNPSC Porulatharam Model Question paper and Answer for TNPSC Exams
1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்?பால்வள மேம்பாடு
2.பணவீக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள்
கடனாளிகள்
3.சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் வெளியிடப்பட்ட நாள்
26.11.1947
4.நூறு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர்
ரிசர்வ் வங்கி கவர்னர்
5.கூட்டுறவு சங்கங்கள் எந்த தேசியமயமாக்கப்பட்டன?
1919
6.இந்தியாவின் மிகப்பெரிய நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம்
இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்
7.தடையில்லாத,வரியற்ற துறைமுகம் எங்குள்ளது?
சிங்கப்பூர்
8.IFCI என்பதுஎது?
வணிக மற்றும் தொழில்கள் நிறுவனம்
9. R.R என்பது எதனைக் குறிக்கும்?
ரயில்வே ரசீது
10.இந்திய திட்டக் கமிஷன்
ஆலோசனை அமைப்பாகும்
11.கோகோ விளையும் தமிழக மாவட்டம்
நீலகிரி
12.தொழிற்புரட்சி என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியவர்
அர்னால்ட் டாயின்பீ
13.பசுமைப் புரட்சி ஆரம்பிக்கப்பட்ட வருடம்
1965
14.சேமிப்பை நிர்ணயிப்பது எது?
வருமானம்
15. ஜவஹர் ரோஜ்கர் யோஜனா' எப்போது கொண்டு வரப்பட்டது?
7 வது ஐந்தாண்டுத்திட்டம்
0 comments
Post a Comment