ஒவ்வொரு நூலுக்கும் பல சிறப்பு பெயர்கள் உண்டு போட்டி தேர்வு எழுதுபவர் இவற்றை மனதில் நிறுத்தவும்.TNPSC தேர்வுகளின் பொதுத்தமிழ் பிரிவில் இந்த கேள்விகள் இடம்பெற்று வருகிறது.
| 
நூல்கள்  | 
சிறப்பு பெயர்கள் | 
| திருக்குறள் | வாயுறைவாழ்த்து,தமிழ்மறை,முப்பால் , வள்ளுவப்பயன்,பொய்யா மொழி,தெய்வநூல்,, உத்திரவேதம்,உலகப்பொதுமறை, | 
| திருமுருகாற்றுப்படை | புலவராற்றுப்படை | 
| சிலப்பதிகாரம் | ஒற்றுமை காவியம், மூவேந்தர் காவியம, குடிமக்கள்காவியம், சிலம்பு, முதல்காப்பியம், சமுதாயக்கப்பியம், | 
| சீவகசிந்தாமணி | உரையிடையிட்டபாட்டுடைச்செய்யுள், மணநூல் | 
| அகநானூறு | நெடுந்தொகை | 
| புறநானூறு | புறம், புறப்பாட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் , | 
| நீலகேசி | நீலகேசித் தெருட்டு | 
| மணிமேகலை | மணிமேகலை துறவு, பௌத்தகப்பியம் , | 
| பழமொழி | முதுமொழி ,மூதுரை,உலகவசனம் | 
| பெரியபுராணம் | திருத்தொண்டர் புராணம்,வழிநூல்,சேக்கிழார் புராணம் , | 
| இலக்கணவிளக்கம் | குட்டி தொல்காப்பியம் | 
| பட்டிணப்பாலை | வஞ்சி நெடும்பாட்டு | 
| கலித்தொகை | கற்றறிந்தோர் ஏத்தும் தொகை | 
| பெரும்பாணாற்றுப்படை | பாணாறு | 
| மலைபடுகடாம் | கூத்தராற்றுப்படை | 
| முல்லைபாட்டு | நெஞ்சாற்றுப்படை | 
| குறிஞ்சிப்பாட்டு | பெருங்குறிஞ்சி ,காப்பியப்பாட்டு | 
| வெற்றிவேற்கை | நறுந்தொகை | 
| முக்கூடற்பள்ளு | உழுத்திப்பாட்டு | 
| மூதுரை | வாக்குண்ழுமு | 
| பெருங்கதை | கொங்குவேள் மாக்கதை | 
| நேமிநாதம் | சின்நூல் | 
| திருமந்திரம் | தமிழர் வேதம் | 
| பெருங்கதை | அகவற்காப்பியம் | 
 
 
 
 
0 comments
Post a Comment