30 June 2014

TNPSC - Village Administrative Officer Examination dated 14.06.2014

Tentative Answer Keys 

 Sl.No.
Subject Name
 (Date of Examination : 14.06.2014)

VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2013-14)
         1
         2
         3
NOTE: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 24th June 2014 will receive no attention.
Mirror Download Link
         1
         2
         3

25 June 2014

இயற்பியல் பொது அறிவு 1

1.ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்

2. வௌவால் ஏற்படுத்துவது மீயொலி

3. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் மாயபிம்பம்

4. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் பரப்பு இழுவிசை

5. முதன்மை நிறங்கள் எதனை சொல்லப்படும் சிவப்பு, பச்சை, நீலம்

6. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம் சூரியன்

7. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் எப்படி இருக்கும்                               சமமாக இருக்கும்

8. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம் 18 கி.மீ.

9. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தவை எவை?                              ஆப்டிகல் பைபர்

10. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்? ஜேம்ஸ்வாட்
 
11.தீர்ந்து விடாத ஆற்றல் மூலம் சூரியன்

12. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்  நேர்கோட்டு இயக்கம்

13. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்  அவை ஒரே நேரத்தில் விழும்

14.ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் கிறிஸ்டியன் டாப்ளர்

15. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய எத்தனை கி.மீட்டர் இருக்கும்?  200 கி.மீ

16. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்  சுற்றுப்பாதைகளின் விதி

17. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும் உட்கவரும்

18. ஒரு மின் விளக்கின் ஆயுள்  1,000 மணிகள்

19. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு பதங்கமாதல்

20. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி வேகமாக பரவும்

பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்களும் ஆசிரியர்களும்:

பத்துப்பாட்டு
நூல்கள்
ஆசிரியர்கள்
திருமுருகாற்றுப்படைநக்கீரர்
பொருநர்ஆற்றுப்படை முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படைநாத்தனார்
பெரும்பாணாற்றுப்படைஉருத்திரங்கண்ணனார்
மலைபடுகடாம்பெருங் கௌசிகனார்
குறிஞ்சிப்பாட்டு கபிலர்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
பட்டினப்பாலை உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடைநக்கீரர்
மதுரைக்காஞ்சிமாங்குடிமருதனார்
எட்டுத்தொகை
நூல்கள்
ஆசிரியர்கள்
நற்றிணைதொகுத்தவர் இல்லை
குறுந்தொகைபூரிக்கோ
ஐங்குறுநூறுகூடலூர் கிழார்
கலித்தொகை நல்லந்துவனார்
அகநானூறுஉருத்திரசன்மன்
பதிற்றுப்பத்து தெரியவில்லை
புறநானூறு தெரியவில்லை
பரிபாடல் தெரியவில்லை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
நூல்கள்
ஆசிரியர்கள்
நாலடியார்
சமண முனிவர்
நான்மணிக்கடிகைவிளம்பினாதனார்
இன்னா நாற்பதுகபிலர்
இனியவை நாற்பதுபூதஞ்சேந்தனார்
திரிகடுகம் நல்லாதனார்
ஏலாதி கணிமேதாவியார்
முதுமொழிக்காஞ்சிகூடலூர் கிழார்
திருக்குறள் திருவள்ளுவர்
ஆசாரக்கோவை பெருவாயின் முள்ளியார்
பழமொழி முன்றுரையனார்
சிறுபஞ்சமூலம் காரியாசான்
ஐந்திணை ஐம்பது பொறையனார்
ஐந்திணை எழுபது மூவாதியார்
திணைமொழி ஐம்பது கன்னஞ்சேந்தனர்
திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார்
கைந்நிலை புல்லங்காடனார்
கார்நாற்பது கண்ணங்கூத்தனார்
களவழி நாற்பதுபொய்கையார் 

உயிரியல் பொது அறிவு

கீழாநெல்லி என்ற மூலிகை தாவரம் மஞ்சள் காமாலை நோயை தீர்க்கும்.

இரத்தம் தூய்மையடைய நாம் உண்ணவேண்டிய காய் சுரைக்காய்

புரதங்கள் வளர்ச்சி அளிக்கின்றன.

கொழுப்புகள் ஆற்றல் அளிக்கின்றன

புரதக்குறைப்பாட்டால் ஏற்படும் நோய் குவாஷியோர்கர் மற்றும் மராஸ்மஸ்.

நாக்குப் பூச்சி எங்கு காணப்படும்? சிறுகுடலில்

நாக்குப்பூச்சி ஒரு ஒட்டுண்ணி

நம் முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? 14

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சுரப்பி பிட்யூட்டரி

வைட்டமின் Cயின் வேதிப்பெயர்? அஸ்கார்பிக் அமிலம்

வைரஸில் உள்ள வேதிப்பொருள் நியூக்ளியோ புரோட்டீன்

சிறுநீரில் உள்ள முக்கிய கழிவுப்பொருள் யூரியா

பரிவு நரம்புகள் எங்கு உள்ளன? முதுகெலும்பின் இருபுறமும்

வளர்மாற்றத்திற்கு ATP என்ற சக்தி தேவை

பென்சிலின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? பூஞ்சையிலிருந்து

சிவப்பு நிறப்பாசியின் பயன்? ஐஸ்க்ரீம் தயாரிக்கும் அகர் அகர் செய்ய

தண்டின் மையப்பகுதி எது? பித்

ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு ? திசு

மண்ணின் அமிலத்தன்மையை நீக்குவது? சுண்ணாம்பு

24 June 2014

அடைமொழியால் குறிப்பிடப்படும் தமிழ் நுல்கள்

ஒவ்வொரு நூலுக்கும் பல சிறப்பு பெயர்கள் உண்டு போட்டி தேர்வு எழுதுபவர் இவற்றை மனதில் நிறுத்தவும்.TNPSC தேர்வுகளின் பொதுத்தமிழ் பிரிவில் இந்த கேள்விகள் இடம்பெற்று வருகிறது.
நூல்கள்
சிறப்பு பெயர்கள்
திருக்குறள்வாயுறைவாழ்த்து,தமிழ்மறை,முப்பால் ,
வள்ளுவப்பயன்,பொய்யா மொழி,தெய்வநூல்,,
உத்திரவேதம்,உலகப்பொதுமறை,
திருமுருகாற்றுப்படைபுலவராற்றுப்படை
சிலப்பதிகாரம்ஒற்றுமை காவியம்,  மூவேந்தர் காவியம, குடிமக்கள்காவியம், சிலம்பு,  முதல்காப்பியம், சமுதாயக்கப்பியம்,
  
சீவகசிந்தாமணிஉரையிடையிட்டபாட்டுடைச்செய்யுள்,   மணநூல்
அகநானூறுநெடுந்தொகை
புறநானூறுபுறம், புறப்பாட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் ,
நீலகேசி நீலகேசித் தெருட்டு
மணிமேகலை மணிமேகலை துறவு, பௌத்தகப்பியம் ,
பழமொழிமுதுமொழி ,மூதுரை,உலகவசனம்
பெரியபுராணம்திருத்தொண்டர் புராணம்,வழிநூல்,சேக்கிழார் புராணம் ,
இலக்கணவிளக்கம்குட்டி தொல்காப்பியம்
பட்டிணப்பாலைவஞ்சி நெடும்பாட்டு
கலித்தொகைகற்றறிந்தோர் ஏத்தும் தொகை
பெரும்பாணாற்றுப்படைபாணாறு
மலைபடுகடாம்கூத்தராற்றுப்படை
முல்லைபாட்டுநெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டுபெருங்குறிஞ்சி ,காப்பியப்பாட்டு
வெற்றிவேற்கைநறுந்தொகை
முக்கூடற்பள்ளுஉழுத்திப்பாட்டு
மூதுரைவாக்குண்ழுமு
பெருங்கதைகொங்குவேள் மாக்கதை
நேமிநாதம் சின்நூல்
திருமந்திரம் தமிழர் வேதம்
பெருங்கதை அகவற்காப்பியம்

Swami Vivekananda,Prophet of Modern India

Arise, awake and stop not,

till thy goal is reached.

----Swami Vivekananda

Timeline of Swami Vivekananda

1863: Born in Kolkata
1879: Enters Presidency College
1880: Transfers to General Assembly Institution
1881: November, First meeting with Sri Ramakrishna
1882: Association with Sri Ramakrishna
1884: Passes B.A Examination in 1884
1886: August 16, 1886 Sri Ramakrishna Passes away;
: Establishes Baranagar Math
1887: Formal vows of Sanyasa at Baranagar Monastery
1893: Feb 13, First public lecture in Secunderabad
: May 31, Sails for America from Mumbai
: July 25, Lands at Vancouver, Canada
: July 30, Arrives in Chicago
: August, Meets Professor John Ft.Wright of Harvard University
: Sep 11, First address at Parliament of Religions in Chicago
: Sep 27, Final address at Parliament of Religions
1894: April 14, Begins lecture and classes on the East coast
: May 16, Speaks at Harvard University
: July – August, Speaks at Green Acre religious conference
: Nov, Founds Vedanta Society of New york
1896: May 28, Meets Max Mueller in Oxford
: Dec 30, Leaves for India from Naples
1897: Jan 15, Arrives Colombo
: Feb 19, Arrives Kolkata
: May 1, Establishes Ramakrishna Mission Association in Kolkata
1898: Aug 2, at Amarnath
: May, Begins North India Pilgrimage with western devotees
: Dec 9, Consecrates Belur Math
1899: March 19,Establishes Advaita Ashrama at Mayavati
: June 20, Leaves for second visit to the west
1900: Feb 22, Arrives in San Francisco via London, New york and Los Angeles
: Apr 14, Founds Vedanta Society in San Francisco
: June, Final Classes in New york city
: Leaves for Europe
: Aug 3, Arrives in Paris for International Exposition
: Sep 7, Begins tour of Vienna, Constantinople, Greece and Cairo
: Oct 24, Speaks a Congress of History of Religions at Exposition
: Nov 26,Leaves for India
: Dec 9, Arrives at Belur Math
1901: March – May, Pilgrimage in east Bengal and Assam
1902: Jan – Feb, Visits Bodh Gaya and Varanasi
: March, Returns to Belur Math
: July 4, Mahasamadhi

61வது தேசிய திரைப்பட விருதுகள்

61-வது தேசியத் திரைப்பட விருதுகள் பட்டியல்:

 ‘ஷிப் ஆப் தீஷியஸ்’ என்ற இந்தி படம் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டது.

சிறந்த அறிமுக பட இயக்குனர் விருது மராத்தி மொழி படமான ஃபாண்ட்ரி படத்தை இயக்கிய நாகராஜ் மஞ்சுலேவுக்கும்

சிறந்த பொழுது போக்கு படமாக, ‘பாக் மில்கா பாக்‘ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 ‘ஷாகித்’ என்ற இந்தி படத்தில் நடித்த ராஜ்குமார் ராவும்,

‘பேரறியாதவர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த சுராஜ் வெஞ்சிரமோடும் சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

 சமூக பிரச்சினைகளை விளக்கும் சிறந்த படமாக துஹ்ய தர்ம கொஞ்சா (மராத்தி),

 சுற்றுச்சூழல் குறித்த சிறந்த படமாக மலையாள மொழியில் உருவான பேரரிய தேவர்,

 குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படமாக ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட கப்பால் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் சிறந்த பிராந்திய மொழி படமாக ‘தங்கமீன்கள்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படமாக பாலுமகேந்திரா இயக்கிய ‘தலைமுறைகள்’ தேர்வானது.

  சிறந்த பாடலாசிரியராக நா.முத்துகுமார் (ஆனந்த யாழை மீட்டுகிறாள்- தங்க மீன்கள்), சிறந்த குழந்தை நட்சத்திரமாக ‘தங்க மீன்கள்’ சாதனா,
 சிறந்த எடிட்டராக சாபு ஜோசப் (வல்லினம்), ஆகியோருக்கும் விருது கிடைத்துள்ளது.

 மடோன்னே எஸ். அஸ்வின் இயக்கிய ‘தர்மம்‘ படத்துக்கு சிறப்பு குறும்பட  விருது கிடைத்துள்ளது.

Five Year Plans : General Knowledge

The concept of Five year plans in India was inspired from the Soviet Russia where Joseph Stalin with effective Five Year Plans was able to rise his country to one of the world super powers 1: We are now in the 12th Five Year Plan (2012 – 2017)
2. The 5th Five year plan was terminated before completing the tenure of 5 years. (dropped prematurely)
Okay, let us quickly go through each of the five year plans and their significant agendas.
First Plan (1951 – 56)
It was based on Harrod-Domar Model. Community Development Program was launched in 1952. Emphasized on agriculture, price stability, power & transport. It was more than a success, because of good harvests in the last two years.
Second Plan (1956 – 61)
Also called Mahalanobis Plan after its chief architect. Its objective was rapid industrialization.
Advocated huge imports which led to emptying of funds leading to foreign loans. It shifted basic emphasis from agriculture to industry far too soon. During this plan, price level increased by 30%, against a decline of 13% during the First Plan.
Third Plan (1961 – 66)
At its conception time, it was felt that Indian economy has entered a take-off stage. Therefore, its aim was to make India a ‘self-reliant’ and ‘self-generating’ economy. Also, it was realized from the experience of first two plans that agriculture should be given the top priority to suffice the requirement of export and industry. Complete failure due to unforeseen misfortunes, viz. Chinese aggression (1962), Indo-Pak war (1965), severest drought in 100 years (1965-66).
Three Annual Plans (1966-69)
Plan holiday for 3years. The prevailing crisis in agriculture and serious food shortage necessitated the emphasis on agriculture during the Annual Plans. During these plans a whole new agricultural strategy involving wide-spread distribution of High-Yielding Varieties of seeds, the extensive use of fertilizers, exploitation of irrigation potential and soil conservation was put into action to tide-over the crisis in agricultural production. During the Annual Plans, the economy basically absorbed the shocks given during the Third Plan, making way for a planned growth.
Fourth Plan (1969 – 74)
Main emphasis on agriculture’s growth rate so that a chain reaction can start. Fared well in the first two years with record production, last three years failure because of poor monsoon. Had to tackle the influx of Bangladeshi refugees before and after 1971 Indo-Pak war.
Fifth Plan(1974-79)
The fifth plan prepared and launched by D.D. Dhar proposed to achieve two main objectives via, ‘removal of poverty’ (Garibi Hatao) and ‘attainment of self reliance’, through promotion of high rate of growth, better distribution of income and a very significant growth in the domestic rate of savings. The plan was terminated in 1978 (instead of 1979) when Janta Govt.came to power.
Rolling Plan (1978 – 80)
There were 2 Sixth Plans. One by Janta Govt. (for 78-83) which was in operation for 2 years only and the other by the Congress Govt. when it returned to power in 1980.
Sixth Plan (1980 – 85)
Objectives: Increase in national income, modernization of technology, ensuring continuous decrease in poverty and unemployment, population control through family planning, etc.
Seventh Plan (1985 – 90)
The Seventh plan emphasized policies and programs which aimed at rapid growth in food-grains production, increased employment opportunities and productivity within the framework of basic tenants of planning. It was a great success, the economy recorded 6% growth rate against the targeted 5%.
Eighth Plan (1992 – 97)
The eighth plan was postponed by two years because of political upheavals at the Centre and it was launched after a worsening Balance of Payment position and inflation during 1990-91.
The plan undertook various drastic policy measures to combat the bad economic situation and to undertake an annual average growth of 5.6% Some of the main economic performances during eighth plan period were rapid economic growth, high growth of agriculture and allied sector, and manufacturing sector, growth in exports and imports, improvement in trade and current account deficit.
Nineth Plan (1997- 2002)
It was developed in the context of four important dimensions: Quality of life, generation of productive employment, regional balance and self-reliance.
Tenth Plan (2002 – 2007)
To achieve the growth rate of GDP @ 8%. Reduction of poverty ratio to 20% by 2007 and to 10% by 2012. Providing gainful high quality employment to the addition to the labour force over the tenth plan period. Universal access to primary education by 2007.
Reduction in gender gaps in literacy and wage rates by atleast 50% by 2007.
Reduction in decadal rate of population growth between 2001 and 2011 to 16.2%.
Increase in literacy rate to 72% within the plan period and to 80% by 2012.
Reduction of Infant Mortality Rate (IMR) to 45 per 1000 live births by 2007 and to 28 by 2012.
Increase in forest and tree cover to 25% by 2007 and 33% by 2012.
All villages to have sustained access to potable drinking water by 2012.
Cleaning of all major polluted rivers by 2007 and other notified stretches by 2012.
Eleventh Plan (2007 – 2012)
The objectives of 11th Five year plan are….
Income & Poverty
Education
Health
Women and Children
Infrastructure
Environment
Twelth Plan (2012 – 2017)
We are currently in 12th Five Year Plan. The Government of India decided for the growth rate at 8.2% but National Development Council (NDC) on 27 Dec 2012 approved 8% growth rate for 12th five-year plan. With the deteriorating global situation, the Deputy Chairman of the Planning Commission Mr Montek Singh Ahluwalia has said that achieving an average growth rate of 9 per cent in the next five years is not possible. The Final growth target has been set at 8% by the endorsement of plan at the National Development Council meeting held in New Delhi.

கடல்கள் : பொது அறிவு

கப்பல்களின் சுடுகாடு என்று அழைக்கப்படும் கடல் எது? சர்காசோ கடல்

இந்தியாவின் தென்முனை எது? இந்திரா பாயிண்ட்

உலகின் மிக ஆழமான கடல்? அமைதிக்கடல்

உலகின் மிக நீளமான கடற்கரை எது? கோக் பசார் (பங்களாதேஷ்)

நண்டுகள் இல்லாத கடல்? அண்டார்டிக் பெருங்கடல்

அரபிக் கடலில் கலக்கும் மிக பெரிய நதி எது? நர்மதா

இலட்சத்தீவு எந்த கடலில் அமைந்துள்ளது? அரபிக்கடல்

பூமியின் எத்தனை சதவீதம் கடல்கள்? 71%

மீன் உற்பத்தி எந்த புரட்சி என்று அழைக்கபடுகிறது? நீல புரட்சி

பெர்முடா முக்கோணம் எக்கடலில் அமைந்துள்ளது? அட்லாண்டிக் கடல்

கடலின் ஆழத்தை அளக்கும் கருவி எது? எக்கோ சவுண்டர் (eco sounder)

உலகின் மிக பெரிய தீவு எது? கிரீன்லாந்து

இந்திய அரசியலமைப்பு: பொது அறிவு

1.வயது வந்தோர் வாக்குரிமை இந்திய அரசியலில் எந்த ஆண்டு சட்டத்தின்படி கொண்டுவரப்பட்டது?
இந்திய அரசியல்-1950

2.பாராளுமன்றத்திலும்,சட்டமன்றத்திலும் உள்ள எதிர்கச்சித் தலைவர்களுக்கு ________தகுதி அளிக்கப்படுகிறது.
காபினட் அமைச்சர்

3.ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு உதாரணம்_______________
ரஷ்யா

4.இந்திய அரசியலமைப்பு சாசனம் எத்தனை அட்டவணைகளை கொண்டது?
12

5.இந்திய அரசியலமைப்பு தற்போது எத்தனை அடிப்படை உரிமைகளை கொண்டது?
6

6.இந்திய அரசாங்க அமைப்புகளில் ஏற்படும் சிக்கலை தீர்க்க உதவுவது?
உச்சநீதி மன்றம்

7.மதுரை உயர்நீதி மன்ற கிளை தொடங்கப்பட்ட ஆண்டு?
2004

8.உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிகாலம் _______?
5 ஆண்டுகள்

9.ஜனாதிபதியை நீதிக்குள்ளாக்க இயலுமா?
இயலாது

10.குழந்தைகளை அடமான தொழிலாளர்களாக வேலை செய்வதை தடுக்கும் வகை செய்யும்  சட்டம் ?
குழந்தை தொழிலாளர் சட்டம்

புகழ் பெற்ற தமிழ் இலக்கண நூல் மற்றும் நூலாசிரியர்கள்


இலக்கண நூல்கள்
நூலாசிரியர்கள்
அகத்தியம்அகத்தியர்
தொல்காப்பியம்தொல்காப்பியர்
இறையனார் களவியல்இறையனார்
புறப்பொருள் வெண்பாமாலையனாரிதனார்
யாப்பருங்கலம்அமிர்தசாகரனார்
யாப்பருங்கல காரிகைஅமிர்தசாகரனார்
வீரசோழியம்புத்தமித்திரர்
நேமிநாதம்குணவீரபண்டிதர்
தண்டியலங்காரம்தண்டி
நன்னூல்பவணந்தி முனிவர்
அகப்பொருள்நம்பியகப் பொருள்
நவநீதப் பாட்டியல்நவநீதநாடான்
சிரம்பரப் பாட்டியல்மஞ்சோதியர்
மாறனலங்காரம்மஞ்சோதியர்
பிரயோக விவேகம்சுப்ரமணிய தீட்சிதர்
மாறன் அகப்பொருள்திருக்குருகைபெருமாள் கவிராயர்
இலக்கண விளக்கம்வைத்தியநாத தேசிகர்
இலக்கண விளக்க சூறாவளிசிவஞான முனிவர்
இலக்கண கொத்துசாமிநாத தேசிகர்
தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்
பிரபந்த தீபிகைமுத்து வேங்கட சுப்பையர்
முத்துவீரியம்முத்துவீர உபாத்தியாயர்
சாமிநாதம்சாமிகவியரசர்
அறுவகை இலக்கணம்-ஏழாம் இலக்கணம்தண்டபாணி சுவாமிகள்
காக்கைபாடினியம்காக்கை பாடினியார்
வச்சனந்தி மாலைகுணவீர பண்டிதர்

பொது அறிவு வினா–விடை -I

பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்? ஆடம் ஸ்மித்

ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?  ஜப்பான்

ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?  ரஷ்யா

காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது? பென்சிலின்

லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி? மலையாளம்

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?பார்மிக் அமிலம்

தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்? கார்ல் மார்க்ஸ்

வௌவால் ஏற்படுத்தும் ஒலி? மீயொலி

மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்  அரிஸ்டாட்டில்

வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? கி.பி 1890

உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)

அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்

நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ ஆம்ஸ்டெர்டாம் (New Amsterdam)

பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா

பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா

மூளை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன்

SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு - மொனாகோ

TNPSC: POST OF STATISTICAL INSPECTOR IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SUBORDINATE SERVICE - Apply Online


Advt. No./ Date of Notice.
Name of the Post
Online
 Registration
Date of Exam.
Activity
From
To
10/2014 23.06.2014
23.06.2014
16.07.2014
11.10.2014
Share this article :