TNPSC Exam - Wild Sound General Tamil
1. யானை பிளிரும்
2. நரி ஊளையிடும்
3. சிங்கம் கர்சிக்கும் (கர்ஜிக்கும்)
4. புலி உறுமும்
5. குதிரை கணைக்கும்
6. கழுத்தை கத்தும்
7. நாய் குரைக்கும்
8. எலி கீச்சிடும்
9. ஆடு கத்தும்
10. எருது எக்காளமிடும்
No comments:
Post a Comment